Skip to main content

Posts

Showing posts from November, 2023

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,  இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,  இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்     தமிழ் மருத்துவ அறிவுரைப்பா   மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்    மூட்டுக்கு முடக்கறுத்தான்  அகத்திற்கு மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு ...