Skip to main content

Posts

Showing posts from June, 2020

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்

தமிழில் உள்ள ஊர் பெயர்கள் எடப்பாடி அல்ல இடையர்பாடி மதுரை அல்ல மருதத்துறை. மானாமதுரை அல்ல வானவன் மருதத்துறை காளையார் கோவில் அல்ல கானப்பேரெயில் சிவகங்கை அல்ல செவ்வேங்கை திருவாரூர் அல்ல ஆரூர் பொள்ளாச்சி அல்ல பொழில் ஆட்சி சிதம்பரம் அல்ல திண்டிவனம் போல் அது தில்லைவனம் கான்சாபுரம் அல்ல கான்சாகிபு புரம் (மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்) வத்ராயிருப்பு அல்ல. வற்றாத ஆறு இருப்பு. தனுஸ்கோடி அல்ல வில்முனை இராமேஸ்வரம் அல்ல சேதுக்கரை இராமநாதபுரம் அல்ல முகவை காஞ்சிபுரம் அல்ல கஞ்சிவரம் செங்கல்பட்டு அல்ல செங்கழுநீர்பட்டு சேர்மாதேவி அல்ல சேரன்மகாதேவி விருத்தாசலம் அல்ல முதுகுன்றம் வேளாங்கண்ணி அல்ல வேலற்கன்னி சைதாப்பேட்டை அல்ல சையது பேட்டை தேனாம்பேட்டை அல்ல தெய்வநாயகம் பேட்டை கொசப்பேட்டை அல்ல குயவர்பேட்டை குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை ஆனால் அது தோல் பேட்டை தான். புரசைவாக்கம் அல்ல புரசைப்பாக்கம் பெரம்பூர் அல்ல பிரம்பூர் சேத்துப்பட்டு அல்ல சேற்றுப்பேடு அரும்பாக்கம் அல்ல அருகன்பாக்கம் சிந்தாதரிப்பேட்டை அல்ல சின்னத்தறிப்பேட்டை உடுமலைபேட்டை அல்ல ஊடுமலைப்பேட்டை பல்லாவரம் அ...