Skip to main content

Posts

Showing posts from April, 2020

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

√ இதுவரை தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.. இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். *1.* பிரபவ - *நற்றோன்றல்* *2.* விபவ - *உயர்தோன்றல்* *3.* சுக்கில - *வெள்ளொளி* *4.* பிரமோதூத - *பேருவகை* *5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்* *6.* ஆங்கீரச - *அயல்முனி* *7.* சிறிமுக - *திருமுகம்* *8.* பவ - *தோற்றம்* *9.* யுவ - *இளமை* *10.* தாது - *மாழை* *11.* ஈசுவர - *ஈச்சுரம்* *12.* வெகுதானிய - *கூலவளம்* *13.* பிரமாதி - *முன்மை* *14.* விக்ரம - *நேர்நிரல்* *15.* விச - *விளைபயன்* *16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்* *17.* சுபானு - *நற்கதிர்* *18.* தாரண- *தாங்கெழில்* *19.* பார்த்திப - *நிலவரையன்* *20.* விய - *விரிமாண்பு* *21.* சர்வசித்த - *முற்றறிவு* *22.* சர்வதாரி - *முழுநிறைவு* *23.* விரோதி - *தீர்பகை* *24.* விகிர்தி- *வளமாற்றம்* *25.* கர - *செய்நேர்த்தி* *26.* நந்தன - *நற்குழவி* *27.* விசய - *உயர்வாகை* *28.* சய - *வாகை* *29.* மன்மத - *காதன்மை* *30.* துன்முகி - *வெம்முகம்* *31.* ஏவிளம்பி - *பொற்றடை* *32.* விளம்பி - *அட்டி* *33.* வி...