*மரங்களின் பட்டியல்* அக்கரோட்டு - (Juglans regia) அகத்தி - (Sesbania grandiflora) அத்தி - (Ficus glomerata) அரசு - (Ficus religiosa) அருநெல்லி - (Garuga pinnata) அழிஞ்சில் - (Alangium lamarckii) ஆசாரிப்புளி - (Antidesma diandrum) ஆத்தி - (Bauhinia racemosa) ஆமணக்கு - (Ricinus communis) ஆயா - (Holoptelea integrifolia) ஆல் - (Ficus bengalensis) ஆவிமா - (Careya arborea) ஆற்றிலுப்பை - (Bassia malabarica) ஆற்றுப்பாலை - (Salix tetrasperma) ஆற்றுப்பூவரசு - (Trewia nudiflora) இச்சி - (Ficus tsiela) இடலை - (Olea dioica) இரச்சை - (Zanthoxylum rhetsa) இரத்தி - (Ficus gibbosa tuberculata) இராப்பாலை - (Doli chandrone arcuata) இராமசீத்தா - (Anona reticulata) இருட்பூ - (Cynometra rami flora) இருவேல் - (Xylia dolabriformis) இரேவற்சின்னி - (Garcinia morella) இலங்கைக் கருங்காலி - (Dios pyros ebenum) இலம்பிலி - (Eugenia munronii) இலவு - (Bombax malabaricum) இலுப்பை - ஈரப்பலா - (Artocarpus incisa) உதி - (Dolichandrone falcata) உதிரவேங்கை - (Pterocarpus marsupium) உரப்புப்பிசின் - (Hopea odorata) உருத்திரா...