நித்ரா விவசாயம் அப்ளிகேஷன் வழியாக பகிரப்பட்டது.
செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்!
https://goo.gl/9AZRL7
விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ வாழையில் பழம் அழுகலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ?
🌿 வாழைத்தாரை பழுக்க வைக்கும்போது, பழம் அழுகல் நோய் தாக்குதல் ஏற்படக் கூடும்.
🌿 வாழையில் பழம் அழுகலைக் கட்டுப்படுத்தலுக்கு துளசிச்சாறு உறுதுணையாக இருக்கும். துளசிச்சாறு தௌpப்பதன் மூலம் வாழையில் பழம் அழுகலைக் கட்டுப்படுத்தலாம்.
❓ பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய்கள் வந்தால் எந்த மாதிரியான கை வைத்திய முறைகளைக் கையாளலாம் ?
🌿 மழைக்காலத்தில் கழிச்சல், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பு வன்பழம் 3-4 பழத்தை விளக்கு எண்ணெய் அல்லது தோங்காய் பு வுடன், வெல்லம் கலந்து வாய் வழியாக கொடுத்து விடலாம்.
🌿 கால் குளம்பில் புண் இருந்தால் வேப்பங்கொழுந்து, கல் உப்பு, மஞ்சளைச் சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.
🌿 மழைக்காலத்திற்கு முன்பாகவே உரிய தடுப்பு சி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பு சி போடுவதைத் தவிர்க்கவும்.
❓ வாழை இலைகள் காய்ந்து வருகிறது இதற்கு என்ன செய்யலாம்?
🌿 இப்பாதிப்பு நுண்ணுயிரிகளான பு ஞ்சாண் மற்றும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.
🌿 வாரம் ஒருமுறை மீன் அமில கரைசலை நீர் பாசனம் வழியாக கலந்து விடலாம்.
🌿 ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 4 கிராம் சு டோமோனஸ் மற்றும் 3 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து தௌpக்கலாம் அல்லது நீர் பாசனம் வழியாக கலந்துவிடலாம். இதன் மூலம் இந்நோய் தாக்குவதைத் தவிர்க்கலாம்.

இன்றைய நாளிதழை (Pனுகு) படிக்க கிளிக் செய்யவும்.
❓ கீரை இலைகள் அடர் பச்சை நிறம் பெற என்ன மாதிரியான இயற்கை இடுபொருட்கள் கொடுக்கலாம் ?
🌿 பஞ்சகாவ்யா கரைசலைத் தௌpக்கலாம் அல்லது நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம்.
🌿 ஜீவாமிர்தத்தை நீர் பாசனத்துடன் கலந்துவிடலாம். இதன் மூலம் கீரை இலைகள் பச்சையாக இருக்கும்.
❓ செடிகளுக்கு களைக்கொல்லி எந்த நேரத்தில் தௌpக்க வேண்டும் ?
🌿 செடிகள் நடவுக்கு முன் இயற்கை களைக்கொல்லி தௌpத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
🌿 பயிர் சாகுபடி சமயத்தில் செடிகளுக்கு இடையில் 45 ம் நாள் இயற்கை களைக்கொல்லி தௌpக்கலாம்.
🌿 செடிகளுக்கு இடையில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் களைகள் முளைப்பதைக் குறைக்கலாம்.
🌿 தாவர கழிவுகளைச் செடிகளுக்கு இடையில் மூடாக்காக போடுவதன் மூலம் களைகள் முளைப்பதைக் குறைக்கலாம்.
இது போன்ற உங்களின் அனைத்து விதமான விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கும் தீர்வு பெற, உங்களது கேள்விகளை நமது நித்ரா விவசாய செயலியில் உள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் பதிவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாள்களில் பதில் அளிக்கப்படும்.
இது போன்று மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்!
https://goo.gl/9AZRL7
Comments
Post a Comment