Skip to main content

Posts

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,  இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,  இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்     தமிழ் மருத்துவ அறிவுரைப்பா   மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்    மூட்டுக்கு முடக்கறுத்தான்  அகத்திற்கு மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு ...
Recent posts

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்த...

பாரபரிய நாட்டுகாய்,கீரை,மூலிகை, என 170 ரகம் விதைகள்.

பாரபரிய நாட்டுகாய்,கீரை,மூலிகை, என 170 ரகம் விதைகள். நாட்டு தக்காளி காட்டு தக்காளி செடிதக்காளி செரிதக்காளி காசிதக்காளி மரதக்காளி குஜா தக்காளி   வெள்ளைகத்தரி ஊதாகத்தரி பச்சைகத்தரி பச்சை வரிகத்தரி உஜாலக்கத்தரி பவாணிகத்தரி வழுதலைகத்தரி சிவந்தம்பட்டிகத்தரி தொப்பிகத்தரி வெள்ளைகத்தரி அன்னாமலைகத்தரி வேலூர்முள்கத்தரி பச்சை முள்கத்தரி கொட்டம்பட்டி கத்தரி பச்சை வெண்டை சிகப்புவெண்டை மரவெண்டை மலைவெண்டை யானைதந்தவெண்ட கஸ்தூரிவெண்டை காபி வெண்டை சுனைவெண்டை பலகிளைசிவப்புவெண்டை பலகிளைவெள்ளைவெண்டை பொம்மிடிவெண்டை சிகப்புநீள வெண்டை வெள்ளைவெண்டை பச்சைகுட்டைவெண்டை ஊசிவெண்டை பருமன்வெண்டை காந்தாரிமிளகாய் நெய்மிளகாய் குண்டுமிளகாய் குடைமிளகாய் பஜ்ஜிமிளகாய் சம்பாமிளகாய் புல்லட்மிளகாய் ஊதாகுண்டுமிளகாய் பாட்டில்சுரை கும்பைசுரை குடுவைசுரை மயில்கழுத்துசுரை உலக்கைசுரை பேய்சுரை கமன்டலசுரை கரலாக்கட்டைசுரை நீட்டசுரை பானைசுரை அம்மிக்கல்சுரை குண்டுசுரை நீட்டபீர்க்கு குட்டைபீர்க்கு பேய்பீர்க்கு  மெழுகுபீர்க்கு   சக்கரைபூசணி வெண்பூசணி பெரியபரங்கி தர்பூசணி மூலாம்பழம் அரசாணிகாய் தலையனைபூசணி மஞ்சள்பூசணி சிட்...

சனிப்பெயர்ச்சி

அன்புள்ள சனீசுவரனார்க்கு...  எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஜனவரி 17 அன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.  புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.  உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.  உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.  புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.  நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.  இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.  அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.  ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.  அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்...

வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா ?

*வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா* ? வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா , கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தை குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் சீரண சக்தியை அதிகரிக்கும். . பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.காசநோய் கூட குணமாகும். பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில்நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் கேட்டால் உங்கள் உணவில் க...

அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் ஆறு வகையான மரங்கள்

*அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் ஆறு வகையான மரங்கள்*. 1.மூங்கில் மரம், 2.அரசமரம், 3.வேப்பமரம், 4.புங்கை மரம், 5.பாக்கு மரம், 6.ஆலமரம்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய அளவீடுகள்.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள். 👉வேப்பமரம். 15' × 15' 👉பனைமரம். 10' × 10' 👉தேக்கு மரம். 10' × 10' 👉மலைவேம்பு மரம். 10' × 10' 👉சந்தன மரம். 15' × 15' 👉வாழை மரம். 8' × 8' 👉தென்னை மரம். 24' × 24' 👉பப்பாளி மரம். 7' × 7' 👉மாமரம் உயர் ரகம். 30' × 30' 👉மாமரம் சிறிய ரகம். 15' × 15' 👉பலா மரம். 22' × 22' 👉கொய்யா மரம்‌. 14' × 14' 👉மாதுளை மரம். 9' × 9' 👉சப்போட்டா மரம். 24' × 24' 👉முந்திரிகை மரம். 14' × 14' 👉முருங்கை மரம். 12' × 12' 👉நாவல் மரம். 30' × 30' இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.  தென்னைக்கு தேரோட.. வாழைக்கு வண்டியோட... கரும்புக்கு ஏரோட.... நெல்லுக்கு நண்டோட.....! என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள். #இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்! இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்ற...